என்னை பற்றி


                                                             வணக்கம் நண்பர்களே....

முதலிலில் நீங்கள் எனது இனையதளத்திற்கு வருகைதந்ததுக்கு என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி...



நான் தான் சபீர் முஹமது....

நான் Msc கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து  இருகிறேன்..

உங்கள் கணினி தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் கேள்விகள் இந்த இணைய  தளத்தின் வழியாக நீங்கள் அறிய முடியும்...








நான் இப்படிதான் :

“எனக்கு பிடித்ததை யாருக்காகவும் மாற்றி கொள்ளமாட்டேன். அதுபோலதான்,
யாருக்கும் என்னை பிடிக்கவில்லை என்பதற்காக யாரையும் மாற்றவும் முயற்சி செய்யமாட்டேன்.....!

என்னுடன் பழக நினைப்பவர்களும் இது போல இருந்தால், நல்லது....”


இவன்    
                             உங்கள்  
                                                                                    சபீர் ( தமிழன் டா )