கணினி இயக்கிகள்


                                    




வணக்கம்   தோழர்களே.....


என்னடா   இது " கணினி இயக்கிகள் " அப்படி என்றால் என்ன ? 
என்று  உங்கள் மனதில் குழப்பம்வந்துவிட்டது  அல்லவா.....


அது வேறு ஒன்றும் அல்ல தோழர்களே....
Drivers  தான் தமிழ் மொழியில்   " கணினி இயக்கிகள் " என்று பெயர்.....


உங்களுக்கு தேவையான ... நீங்கள்  பயன்படுத்தும்  கணினி மற்றும் மடிக்கணினிக்கு தேவையான    " கணினி இயக்கிகள் "  கீழே  இருக்கும்   அந்த அந்த மாதிரி  நிறுவனம் இணைய தளம் வழங்குகிறது ... தாங்கள் அதை சொடுக்கி  பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்...





இவன்    
            உங்கள்  
                            சபீர்  ( தமிழன் டா )

No comments:

Post a Comment